கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் பேரூர் திமுக சார்பில் மு க ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சமத்துவபுரத்தில் நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்திற்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில். வரவேற்புரை G D தயாளன். முன்னிலை ஆறுமுகம் திருநாவுக்கரசு பாப்பாத்தி நடராஜன் கம்ருதீன் விஜயகுமார் துரைராஜ் செல்லையா அருள்மொழி ஆசீர்வாதம். சிறப்புரை தலைமை கழக பேச்சாளர் ராஜேந்திர பிரசாத். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கயற்கன்னி. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன். சங்கராபுரம் தொகுதி பொறுப்பாளர் அன்பழகன். சங்கராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி நாகராஜன் சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி தாக பிள்ளை. வார்டு பிரதிநிதிகள் கழகப் பொறுப்பாளர்கள் கழக உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இந்தப் பொதுக்கூட்டத்தில் உறிதிமொழி ஏற்றார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி