நத்தம் அருகே மூங்கில் குளம் உட்பட 21 நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: தூர்வாரி, நீர் வழித்தடங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா, குட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுமண்டலம் கிராமத்தில் உள்ள மூங்கில் குளம் கடுமையான ஆக்கிரமிப்பில்…
