Headlines

கோவை மாநகர் மாவட்டபொறியாளர் அணி சார்பாக வாக்கு சேகரிப்பு..

கோவை மாநகர் மாவட்டபொறியாளர் அணி சார்பாக வாக்கு சேகரிப்பு..

நேற்று 14.04.26 செவ்வாய்க்கிழமை மாலை, கோவை மாநகர மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில்,கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மரியாதைக்குரிய திரு, செந்தில் பாலாஜி மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு,துரை செந்தமிழ் செல்வன், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திருமதி ஸ்ரீநிதி ஆகியோர்களுக்காக, திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் 2.0 தேர்தல், வாக்குறுதிகளையும்,மக்களிடையே எடுத்துக்கூறி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொது மக்களிடையே வாக்குகளசேகரித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் திரு,நா. பாபு. மாவட்ட தலைவர் திரு,ஆர்.கண்ணதாசன்Ex M.C, துணைத் தலைவர் திரு,பா.வசந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் : திரு,வைரமணி, திரு,பிரசாந்த் திரு,ராமமூர்த்தி, திரு,ரங்கநாதன் திரு,ஆண்டனி, பொறியாளர் அணி பகுதி அமைப்பாளர்கள் :திரு,சிவகுமார், திரு,சக்திகுமார், மனோஜ், திரு,விக்னேஷ், திரு,கணேசன், திரு,நாகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவைமாவட்டசெய்தியாளர்: சம்பத்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *