மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவலர்கள் தலைமையில் பனையபுரம் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் இருந்தபோது
அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்
விழுப்புரம் GRP தெருவை சேர்ந்த சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் பிரதாப் (44) என தெரியவந்தது.
மேலும், எதிரியிடம் இருந்து 90 ml அளவு கொண்ட 200 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
