தென்காசி ஜனவரி 7-
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழக ஆட்சியையும் தமிழர்களையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து புறக்கணிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் கலை கதிரவன் மாவட்ட துணைச் செயலாளர்கள் கென்னடி கனிமொழி தமிழ்ச்செல்வன் பொருளாளர் ஷெரிப்மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மா செல்லத்துரை சேசு ராஜன் S.K முத்துப்பாண்டி
பூ. ஆறுமுகசாமி பொதுக்குழு உறுப்பினர்கள் Sm.ரஹீம் சமுத்திர பாண்டியன் கதிர்வேல் AP அருள் ராஜேஷ்வரன் தமிழ்ச்செல்வி ஒன்றிய செயலாளர்கள் திவான் ஒலி செல்லத்துரை சிவன் பாண்டியன் சீனித்துரை MPM.அன்பழகன் ரவிசங்கர் அழகு சுந்தரம் மகேஷ் மாயவன் மாரி வண்ண முத்து ஜெயக்குமார் ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா நகரக் கழக செயலாளர்கள் R.சாதிர் வெங்கடேசன்
கணேசன்பேரூர் கழக செயலாளர் தங்கப்பா என்ற உசேன் ராஜராஜன் சிங்காரவேலன் கிளைச் செயலாளர் முருகேசன் திவான் ஒலி ரமேஷ் முருகேஷ் கலங்காத கண்டி சரவணன் ஈஷா முஹம்மது பரமசிவன் பேரூராட்சி உறுப்பினர்கள் ரஹ்மத்துல்லா சேவு கண்ணு அணி அமைப்பாளர்கள் இசக்கி பாண்டியன் ஒன்றிய குழு உறுப்பினர் கலாநிதி கடையநல்லூர் சேகண்ணா மாவட்ட அணி அமைப்பாளர் கனியப்பா வவுதார் இசக்கி குட்டி மாவட்ட வலைதளணி துணை அமைப்பாளர் ஷேக் ஷபிக் அலி பெரோஸ் கான் தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கரிசல் வேலுச்சாமி உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.