Headlines

மதுரை : நெல் பேட்டையில் உள்ள தயிர் மார்கெட் தனி நபருக்கு சொந்தமா!?

மதுரை : நெல் பேட்டையில் உள்ள தயிர் மார்கெட் தனி நபருக்கு சொந்தமா!?

நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் முட்டை கடை நடத்தி வரும் அன்பழகன் தனக்கு சொந்தமான வாகனத்தை தயிர் மார்கெட்டில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் விளக்கு தூண் காவல் துறை உதவியுடன்? அத்துமீறி வாகனத்தை இடையூறாக நிறுத்தி உள்ளார்.

நெல்பேட்டையில் பகுதியில் தயிர் மார்கெட் தனி நபருக்கு சொந்தமானதா ?அல்லது மதுரை மாநகராட்சிக்கு சொந்தமானதா..!?என பெண் வியாபாரிகள் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

மார்கெட்டில் இடையூறாக உள்ள வாகனம் அகற்ப்படுமா!?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *