திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாகும், இதில் முருகப்பெருமான் அசுரனான சூரபத்மனை வதம் செய்கிறார்.
இன்று 27, 2025 அன்று மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இது முருகப்பெருமானின் அருளாற்றலை வெளிப்படுத்தும் ஒரு கோலாகலமான நிகழ்வாகும். கந்த சஷ்டி விழாவின் உச்சக்கட்டமாக, முருகப்பெருமானின் ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு.

இந்த நிகழ்வு, ஆணவத்தையும் தீய சக்திகளையும் அழித்து நற்கதி தரும் பரம்பொருள் முருகப்பெருமானின் ஆற்றலை உணர்த்துகிறது. சூரபத்மனை வதம் செய்த பிறகு சிவ பூஜையை முருகப்பெருமான் செய்ய விரும்பியதால், திருச்செந்தூர் கோவில் கட்டப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
S.பாலாஜி
