கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ரெட்டிக்குப்பதை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குமரவேல் வயது (33).இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற மன வருத்தத்தில், விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்னர் முண்டியப்பக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரவேல், இன்று உயிரிழந்தார். இதைக்குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பண்ருட்டி செய்தியாளர் : R. விக்னேஷ்
