திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் அஞ்சலி செலுத்த வரும் போது கைது செய்ய ப்பட்டார் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமையில் காவல்துறையை
கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . உடன் வே திருப்பதி மண்டல வழக்கறிஞர் மற்றும் ராமச்சந்திரன் தொகுதி செயலாளர் செல்வராஜ் கலைவாணன் உடுமலை மடத்துக்குளம் நிர்வாகிகள் உட்பட
10 பேர் கைது செய்யட்டனர்.
உடுமலை. : நிருபர்: மணி