நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், “தமிழகம் தலை நிமிர”, தமிழனின் பயணம்” யாத்திரையில், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு Dr.L முருகன் ஜீ அவர்கள், முன்னாள் மாநில தலைவர் Ex IPS அண்ணாமலை மற்றும் மாநில பொதுசெயலாளர்
திரு AP.முருகானந்தம் ஜீ, மாநில செயலாளர் நந்தகுமார் ஜீ ,மாவட்ட தலைவர் Dr.A தர்மன் அவர்களின் ஏற்பாடுகளில் தேசிய,மாவட்ட, மண்டல, அணி தலைவர் அணி பிரிவு தலைவர் பாஜக சொந்தங்கள் ,நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மேலும் NDA கூட்டணி அதிமுக மாவட்ட தலைவர் வினோத் மற்றும் அவரோட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மேலும் NDA கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள்,கலந்து கொண்டனர்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் (NDA) தேசிய கூட்டணி தமிழகத்தில் பிரம்மாண்ட வெற்றி பெறும்…
