Headlines

நீலகிரி மாவட்ட உதகை மாதர்சங்க ஏரியா கமிட்டி மாநாடு District committe அலுவலகத்தில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட உதகை மாதர்சங்க ஏரியா கமிட்டி மாநாடு District committe அலுவலகத்தில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட உதகை மாதர்சங்க … ஏரியா கமிட்டி மாநாடு 13.6.25 அன்று District committe அலுவலகத்தில் நடைபெற்றது இதில் தலைவர் தமிழ் மணி செயலாளர் W..பிரமிளா பொருளாளர் S. சுந்தரி துணைத்தலைவர் ப. ஆமினா துணை செயலாளர் H. ஜீனத் உள்ளிட்ட 15 பேர் கொண்ட
உதகை ஏரியா கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. A.R.A நீலகிரி மாவட்டம்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *