அகில இந்திய கட்டுமான சங்கம் & அமைப்புசாரா அனைத்து தொழிலாளர் சங்கம் மற்றும் வாழைக்கு குடியிருப்போர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வெள்ளிமலை தலைமையில் R. T. பழனி முன்னிலையில் கோவை ராமநாதபுரத்தில் நடந்தது இந்த மாநாட்டில் அனைவருக்கும் இலவச பட்டா, தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை அரசு பரிசளிக்கவில்லை உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் சங்கத்திற்காக பாடுபட்ட வயது முதிர்ந்த பெண்கள் முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது, விழாவில் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
