கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உளுந்தூர்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை துறையினர் சாலையோரம் இருந்து மிகப் பழமை வாய்ந்த இலுப்பை மரத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அகற்றப்பட்ட நிலையில் அரைகுறையாக கட்டப்பட்டு சாலையில் இருந்து மேல் நோக்கி சுமார் ஒன்றை அடி அளவில் மரத்தை பாதியிலே விட்டு சென்றதால் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனக்குறைவால் மரத்தின் இரவு நேரங்களில் பயணிக்கும் போது பெரும்பளவு விபத்து ஏற்பட்டு அபாயம் உள்ளது உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலையிட்டு பிரிந்து மரத்தை அகற்ற வேண்டும் என வான ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி
