கோவை மாநகர மாவட்ட திமுக சார்பில். ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்.
முன்னாள் அமைச்சர்மேற்கு மண்டல பொறுப்பாளர் அவர்கள்.வி.செந்தில்பாலாஜி. தலைமையில் கோவையில் தீர்மான ஏற்பு பொதுக் கூட்டத்தில். திரு. சூர்யா வெற்றி கொண்டான்.
தலைமை கழக பேச்சாளர். மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் அவர்களும். கோவை மாவட்ட செயலாளர். Ex. M.L.A.நா. கார்த்திக். அவர்களும். திரு. கோவை சம்பத். தலைமை கழக பேச்சாளர். அவர்களும் மற்றும் கோவை மாவட்ட திமுக. கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் மன் மொழி மானம் காப்பதற்கான.. ஓரணியில் தமிழ்நாடு, இயக்கத்தில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், என்ற தீர்மான ஏற்புடன் கோவை மாநகர மாவட்ட சார்பாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் – P. தினேஷ்
