Headlines

உதகையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட ஏழை எளிய மக்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் உதவி.

உதகையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட ஏழை எளிய மக்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் உதவி.

ஏழை எளிய மக்களும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் விதமாக திருப்பூர் ப்ராண்டியர் நிட்டர்ஸ் ( p) லிமிடெட் சார்பில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 500 மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட வேண்டிய மளிகை சாமான்களும் உதகை சாதி மஹாலில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருப்பூர் பிராண்டியார் நி ட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் திரு ஜாபர் முகமது தாஜுதீன் மற்றும் உதகை காங்கிரஸ் அணி சாதிக் மற்றும் சாதி மஹால் நிர்வாகிகள் மற்றும் மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்..

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *