Headlines
நத்தம் அருகே மூங்கில் குளம் உட்பட 21 நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: தூர்வாரி, நீர் வழித்தடங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

நத்தம் அருகே மூங்கில் குளம் உட்பட 21 நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: தூர்வாரி, நீர் வழித்தடங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா, குட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுமண்டலம் கிராமத்தில் உள்ள மூங்கில் குளம் கடுமையான ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள சுமார் 21 குளங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. கரந்தமலையிலிருந்து குளங்களுக்கு வரும் பிரதான நீர் வழித்தடங்கள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களால் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து…

Read More
பழனி ரயில் நிலையம் திறப்பு விழா: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் மக்கள் அர்ப்பணம்!

பழனி ரயில் நிலையம் திறப்பு விழா: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் மக்கள் அர்ப்பணம்!

பழனி, அக். 11: தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.20.15 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட பழனி ரயில் நிலையத்தின் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக பழனி மற்றும் பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களைத் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமருடன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். பிரதமரின் திறப்பு…

Read More
உரல்பட்டி கிராம பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டாட்சியரிடம் மனு!

உரல்பட்டி கிராம பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டாட்சியரிடம் மனு!

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட உரல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் உடுமலை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. உரல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்குப் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஒரே வீட்டில் மூன்று முதல் நான்கு குடும்பங்கள் இணைந்து வாழும் நெருக்கடி நிலை நிலவுகிறது. மேலும், பலர் வாடகை வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக…

Read More
கோவை வடவள்ளி ரவுண்டானாவில் அண்ணல் காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள் விழா விமர்சை!

கோவை வடவள்ளி ரவுண்டானாவில் அண்ணல் காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள் விழா விமர்சை!

கோவை: கோவை வடவள்ளி ரவுண்டானா அருகில் அண்ணல் காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள் விழா நேற்று (02.10.2026) மாலை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ‘நேர்டு’ தொண்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் காமராஜ் தலைமை தாங்கினார். நிகழ்வின் தொடக்கமாக, காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதோடு, அவரது புகழைப் போற்றும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர். ஆகியோர் காந்தியடிகளின் தியாகத்தையும், அவரது கொள்கைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி உரையாற்றினர்….

Read More
ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்கள்: பி.டி. உஷாவின் 39 ஆண்டுகால சாதனையைச் சமன் செய்து தடம் பதித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்கள்: பி.டி. உஷாவின் 39 ஆண்டுகால சாதனையைச் சமன் செய்து தடம் பதித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

கோவை: வறுமையை வென்று, தடைகளைத் தாண்டி ஆசிய விளையாட்டு மேடையில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ். கோயம்புத்தூரைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்று தடம் பதித்துள்ளார்: எளிய பின்னணியில் உருவான நாயகி: 1998 செப்டம்பர் 20 அன்று கோவையில் பிறந்த வித்யாவின் குடும்பப் பின்னணி மிகவும் எளியது. தந்தை ராம்ராஜ் லாரி ஓட்டுநராகவும், தாய் மீனா வீட்டு வேலை செய்தும் குடும்பத்தைக் காப்பாற்றி…

Read More
பழனி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் வழங்கல்

பழனி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் வழங்கல்

தமிழக அரசின் மகத்தான திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் தாய்மாமன் திட்டத்தின்கீழ், திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தாய்மார்களுக்கு உறுதுணையாகவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழக அரசு சார்பில் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பழனி அருகே…

Read More
பழனியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - பாதாள சாக்கடை பணியால் பொதுமக்கள் அவதி!

பழனியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – பாதாள சாக்கடை பணியால் பொதுமக்கள் அவதி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையம் அருகே ஆர்.எப் ரோட்டில் பெரும் பரபரப்பு. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழி, முறையாக மூடப்படாமல் தற்காலிகமாக மண் போட்டுமூடப்பட்டிருந்ததால் விபரீதம் நடந்துள்ளது. பழனியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து, சாலையோரம் ஒதுங்கிய போது, மழையால் சேறும் சகதியுமாக மாறியிருந்த பள்ளத்தில் டயர் முழுவதும் இறங்கி சாய்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக சாலையில் நடந்து சென்ற பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு…

Read More
இடைத்தேர்தல் களம்: பாஜகவின் அரசியல் அறிவியல் மற்றும் உளவியல் பயன்பாடு பலிக்குமா? - தாராபுரம், மதுராந்தகம் ஹாட் ரிப்போர்ட்!

இடைத்தேர்தல் களம்: பாஜகவின் அரசியல் அறிவியல் மற்றும் உளவியல் பயன்பாடு பலிக்குமா? – தாராபுரம், மதுராந்தகம் ஹாட் ரிப்போர்ட்!

தமிழக அரசியல் களத்தில் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் சூழலில், தற்போது 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்றியுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டுமே எஸ்சி (SC) பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள்.பட்டியலினப் பிரிவில் 76 ஜாதிகள் உள்ளபோதிலும், தொகுதிவாரியான சமூகக் கட்டமைப்பு வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாஜகவின் (சமூகப் பொறியியல்) கணக்குகள் இந்த இடைத்தேர்தலில் எடுபடுமா என்ற விவாதம் காரசாரமாகத்…

Read More
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சரிவு: நீர்நிலைகளை தூர்வார சி.பி.ஐ.எம்.எல் வலியுறுத்தல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சரிவு: நீர்நிலைகளை தூர்வார சி.பி.ஐ.எம்.எல் வலியுறுத்தல்!

தமிழக அரசு ஆவணங்களில் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு பாதாளத்திற்குச் சென்று கடும் நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற இயற்கை வளங்கள் அழிப்பு, கனிம வளக் கொள்ளை, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் கொள்கைகளே மாவட்டத்தின் இன்றைய வறட்சி நிலைக்கு முதன்மையான காரணங்கள் என்று இயற்கை சார்ந்த சமூக ஆர்வலர்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்து சி.பி.ஐ.எம்.எல் (CPIML)…

Read More
தொப்பம்பட்டி அரசுப் பள்ளியில் திண்டுக்கல் புத்தகத் திருவிழா போட்டிகள்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

பழனி அருகே தொப்பம்பட்டி அரசுப் பள்ளியில் திண்டுக்கல் புத்தகத் திருவிழா போட்டிகள்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

பழனி : தொப்பம்பட்டி , செப்டம்பர் : 02, பழனி தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 13-வது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கதை சொல்லல் மற்றும் ஓவியப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்விற்கு பழனி கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி பரிமளா அவர்களின் வாழ்த்துகளுடன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு சண்முகநாதன், வட்டாரக்…

Read More