விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன் ஜாமினை ரத்து செய்ய கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு மீது மதுரை ஆதீனம் ஜூலை 30ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தும்போது அவரது ஆதரவாளர்கள் இடையூறு செய்ததாக காவல்துறை புகார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
