கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்றத்தில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரப் நோட்டீஸ் வழங்கப்பட்டது இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு ரமேஷ் குமார் துணைச் செயலாளர் பிரபாகரன் அரசு வழக்கறிஞர் அண்ணாமலை பரமகுரு சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்திய எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ் வழங்கினார்கள் இதில் பொதுமக்கள் நோட்டீசை பெற்று சென்றார்கள்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
