மேற்கண்ட சோதனைகளில் மொத்தம் 12 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக ரூ.30 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது உதகைவருவாய் கோட்டாட்சியர் சதிஷ்,உதகை நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லிபாபு,உதகை நகர்நலஅலுவலர் மரு.சிபி, உதகை வட்டாட்சியர் சங்கர்கனேஷ், உள்பட பலர் உடன் இருந்தனர்