செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள வ உ சி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருவருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நான் கார்த்திக் இ எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் திமுக தீர்மானகுழு உறுப்பினர் மு இரா செல்வராஜ் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் திமுக பொதுக்குழு உறுப்பினர், மூ. மா. ச. முருகன், பாப்பநாயக்கன்பாளையம், பகுதி திமுக பொறுப்பாளர் மா. நாகராஜ் மற்றும் கோவை மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் மற்றும் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் இரா தனபால் மற்றும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வி. லட்சுமணன் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளகக் கலந்து கொண்டனர்
தமிழக விடியல் கோவை செய்தியாளர் : ல. ஏழுமலை
