திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு – இந்து முன்னணி நிர்வாகியும் சண்டைப் பயிற்சி இயக்குநருமான கனல் கண்ணனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தனது பேஸ்புக் மற்றும் X கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகாருக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது என கனல் கண்ணன் தரப்பு தகவல் வாரந்தோறும் சனிக்கிழமை சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டது.
செய்தியாளர் சின்னதம்பி