கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவபாண்டலம் தொழிலதிபர். ஆறு. கதிரவன். கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இரா. செல்வம் ஆகியோரை சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்க செயலாளர் கோ.சக்திவேல் தேவபண்டலம் கார்குழலி அறக்கட்டளை நிறுவனர் இராசு.தாமோதரன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்துவாழ்த்து தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
