Headlines

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நியோ மோசன் எனப்படும் ரூ.105000/- மதிப்பிலான அதிநவீன பாட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,20,000/- தொகை மதிப்பீட்டில் நேரில் வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் முடநீக்குயல் வல்லுனர் திரு.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *