Headlines

திண்டுக்கல் பேகம்பூர், சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்த முகத்தில் கர்சீப் கட்டிய மர்ம நபர்கள் 2 – பேர் செயின் பறிக்க முயற்சி !

திண்டுக்கல் பேகம்பூர், சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்த முகத்தில் கர்சீப் கட்டிய மர்ம நபர்கள் 2 - பேர் செயின் பறிக்க முயற்சி !

பெண் கீழே விழுந்ததால் செயினை பறிக்க முடியாமல் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம்.

சம்பவ இடத்தில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *