பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அவர்களுடன் கழக நிர்வாகிகள் தந்தை பெரியார் தியாகிகள் கழக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் திராவிட இயக்க தோழர்கள் கழகத் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை
