Headlines

கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் சுவாரஸ்யமான கட்டண விபரம் :

கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் சுவாரஸ்யமான கட்டண விபரம் :

கும்பகோணம் அரசு மருத்துவமனை யில் பாதுகாப்பு மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளை தனியார் அமைப்பு SUMEET என்ற நிறுவனம் செய்கிறது,அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இங்கு வைத்தியம் பார்க்க வரும் அனைத்து அம்பானிகளும் , பில்கேட்ஸ் களும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

லஞ்சம் வேட்டை தான் தொடர்கிறது :

கான்ரேட் பணியில் அமர்த்தி :

1.தினமும் கூட்ட ஒரு படுக்கைக்கு ₹20,காலை மாலை என்றால் ₹ 50

  1. டைல்ஸ் க்கு மாப்பு போட ₹ 20,
  2. பார்வை நேரம் தவிர மற்ற நேரங்களில் ₹30 (ஒரு ஆளுக்கு மட்டும் )

4.உட்காரும் நாற்காலியில் தள்ள ₹150 (ஒரு நடைக்கு மட்டும் தள்ள)

5.ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வர
₹ 500

  1. டிஸ்சார்ஜ் சீட்டை பெற ₹ 50

7.விரைவாக x ray எடுக்க வண்டி தள்ளும் நபர்க்கு ₹150

8.அறுவை சிகிச்சை யின் போது உடை மாற்றி விட ₹ 150

9.அறுவை சிகிச்சை முடிந்து வேறு வார்டுக்கு மாற்றும் போது வரும் இரண்டு நபருக்கு ₹ 300

  1. எக்ஸ்டா டிரிப்ஸ் போட 100ரூ
  2. பார்வை நேரம் முடிந்த பிறகு உள்ளே செல்ல அனுமதி 50ரூ
  3. டயலாஸிஸ் பிரிவு மகப்பேறு பிரிவு கண்கிச்சை பிரிவு தினமும்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *