தொல்காப்பியர் தமிழ் சங்கமம் பேராதீனம். தவத்தில் திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி. தமிழ் துறை இணைந்து வழங்கும் கயிலைக்குருமனி தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா.
தொல்காப்பியர் தமிழ் சங்கமும் ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொடை வளங்கள். 07/09/2025 இன்று. காலை.10. மணி அளவில் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்புரை ஆற்றினார்கள்.
முன்னில வகித்தவர்கள். கவிஞர் ராமச்சந்திரன்.( மின்வாரியம் ) அவர்கள். பேரா முனைவர் பால சரசுவதி அரசு கலைக்கல்லூரி கோவை ப.நி. அவர்கள் கயிலை புனிதர் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் ( பேரூர் ஆதீனம் ) அவர்கள். தவத்திரு ராமானந்த குமரகுருபர அடிகளார் சிரவை ஆதினம் அவர்கள்.
தொல்காப்பியச் செம்மலபுலவர்ஆ. காளிப்பன். நிறுவனத் தலைவர் அவர்கள். மற்றும் மூத்த தமிழறிஞர் மருத்துவர் கோவி ஐயா அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் கவிதையாளர்கள் தமிழ் நாவல் படைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : தினேஷ். P.
