நீலகிரி மாவட்ட குன்னூர்_சட்டமன்றத்தொகுதி, மேலூர் ஒன்றியத்தில் கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் – 100 நாள் வேலை திட்டத்தை முற்றிலுமாக முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு, அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அதில் மேலூர் ஒன்றிய கழக செயலாளர் A.T.லாரன்ஸ், குன்னூர் நகர கழக செயலாளர் எம்.இராமசாமி M.C., கழக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் பா.மு.வாசிம் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, உலிக்கல் பேரூர் கழக செயலாளர் ரமேஷ், வெலிங்டன் நகரிய கழக செயலாளர் மார்டீன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலன், மாவட்ட காங்கிரஸ் பொதுசெயலாளர் மேலூர் N.R.மணி, தலைமை கழக பேச்சாளர்கள் முரசொலி வெங்கடேஷ், ஜாஹீர்உசேன் M.C., ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் M.K.கிருஷ்ணன், எஸ்.மணிகண்டன் M.C., காசோலை மோகன், பாலன்,
உமாபதி, தாஸ்M.C., நகர இளைஞரணி அமைப்பாளர் A.H.சையது மன்சூர்M.C., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜன், உமாபதி,அன்பழகன், பாலசுப்பிரமணி, மோகன், நாகராஜ், அப்துல் காதர், T.D.N.நந்தகுமார், குமரேசன் M.C., R.மணி,க்ளாரா, மோகன், ஜான், யசோதா, லலிதா, கௌரி, IT Wing மனேஷ் குமார், அப்பாஸ், அபீப் ரஹ்மான், ஏஞ்சலின், குமரேசன், நாகேந்திரன், சுகுமார், முகம்மது தௌபிக் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
