மதுரையில் யானை தந்தத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்ற இடைத்தரகர்கள் மணிகண்டன், சுதாகர், ரகுநாத், சுப்பிரமணி, ரமேஷ் ஆகிய 5 பேர் கைது.
ஜமீன் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியன் என்பவர் மூலமாக யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்றதாக அவர்கள் வாக்குமூலம்.
தற்போது ஜமினின் வாரிசு தலைமறைவு, அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்!
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
