மதுரையில் நடு ரோட்டில் போதையில் அட்டகாசம் செய்த போதை ஆசாமி யால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சாலையில் படுத்து உருண்டு கொண்டு இருந்தால் பஸ் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட திடீர் நகர் காவல் நிலையத்தை சேர்ந்த SI சுரேஷ் குமார் போதை ஆசாமி மீட்டு உயிரையும் காப்பாற்றினார். பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது பொதுமக்களுக்கு அச்சமும் குறைந்தது போதை ஆசாமியை உயிரை காப்பாற்றிய எஸ்ஐ சுரேஷ்குமாருக்கு அப்பகுதி உள்ள பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தனர்
செய்தியாளர் சின்னத்தம்பி