திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துரை ஊராட்சி, குட்டியபட்டியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அருகில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட நிருபர் : பாலசிந்தன்