Headlines

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் நாள்காட்டி வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் நாள்காட்டி வழங்கப்பட்டது.

ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் #வசந்தம்கார்த்திகேயன் B.Sc.MLA அவர்கள் சார்பாக சங்கராபுரம்வடக்குஒன்றியம் #ரங்கப்பனூர் கிளையில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பரிசு பொருட்கள் மற்றும் நாட்காட்டி வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *