கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது அங்கு இரு தரப்பினருக்கும் முதல் ஏற்பட்டது.
ஆகாஷ் என்ற இளைஞருக்கு கத்திக்குத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதைக் குறித்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது அங்கு உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி
