விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் அரசு முதன்மை செயலாளர் ஆணையர் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம்ஐடக்சிரு. இ.ஆ.ப. அவர்கள் தலைமை யின் மாவட்ட ஆட்சித் தலைவர். திரு.ஷே.ஷேக். அப்துல் அவர்கள் முன்னணியில் இன்று நடைபெற்றது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட . திரு.ப. சரவணன்.இ.கா.ப.. மாவட்ட வருவாய் அலுவலர்.கி. அரிதாஸ் திண்டிவனம். சார். ஆட்சியர் திவ்யான் ஷுநிகம்.இஆ.ப.. உதவி ஆட்சியர் வெங்கடேஸ்வரன்.இ.ஆ.ப, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் .R. அந்தோணிசாமி
