கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் கோபலகிருஷ்ணண். இவரது மனைவி தமிழரசி வயது (35). இவர், தன் கணவரின் தம்பி இருவரும் தனக்கு பாலியல் துன்புறுதல் கொடுப்பதாக சிதம்பரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்தது போலீசார் முருகானந்தம் என்பவரை கைது செய்த நிலையில், மற்றொரு தம்பியான பாலகிருஷ்ணன் நேற்று (நவ 30)தமிழரசியின் தலையை துண்டித்துபடுகொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் : R. விக்னேஷ்.
