வாணியம்பாடி,ஜூலை.29-
உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பணியாற்றி வரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பபெற வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன்பு தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் வாணியம்பாடி வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
