தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொருளூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி
தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் A1412 பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்க்கு பயனுள்ள பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோன் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது
தேவைப்படும் விவசாயிகள் பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை தொடர்பு கொள்ளவும்
8220057235 |
9843381977 |
9360802308