இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் வாக்கு செலுத்தும் வரிசையில் நின்றிருந்தபோது உடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் , (கோவை ), ஈஸ்வர சாமி (பொள்ளாச்சி), பிரகாஷ் (ஈரோடு ), அருள்நேரு (பெரம்பலூர்), அண்ணாதுரை (திருவண்ணாமலை ), வெங்கடேசன் (மதுரை ), மற்றும் இந்திய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் : ஏழுமலை
