செப் 07. உடுமலை
கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது இதை ஒட்டி பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு .குடிமங்கலம், ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.எனமின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
