விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் அடுத்து திருச்சி சென்னை பைபாஸ் நேருக்கு நேர் வாகனம் மோதிக்கொண்டது மூவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர்.

காவல்துறை உடனடியாக விரைந்து வந்து விபத்துக்குள்ளானவர்களின் மீட்டு விழுப்புரம் முண்டியம்மாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது ஒரு மணி நேரமாக போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது உடனடியாக காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்
