மதுரை இதய பகுதியாக இருக்கும் பெரியார் பேருந்து நிலையம் அருகே நோ பார்க்கிங் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள் இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது மதுரை மாநகர காவல் துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி