பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் எம் பி பதவி ஏற்பதை முன்னிட்டு ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது.
திருமதி பத்மாவதி ரவிச்சந்திரன் மாநில மகளிர் அணி செயலாளர் மதுரை மற்றும் நெல்லை மண்டலம், அவர்களின் தலைமையில் பாண்டிசெல்வி,மணிமேகலை, ராம்நாடுஉமா, உமையாள், சங்கீதா, சமேஸ்வரி, லீலா சாரதி, சிலம்பு, ஜோதி மணி, மீனாம்பிகா, ஜெயலட்சுமி, நிரோஷ் பானு, ராஜலட்சுமி, பூமாராணி, சுகுணா தேவி, மற்றும் பலர் கலந்து கொண்டு பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் எம் பி பதவி ஏற்பதை முன்னிட்டு மதுரை மற்றும் நெல்லை மண்டல மகளிர் அணி சார்பில் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
