நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட திமுக.,விற்கான “அண்ணா அறிவாகம்” எனும், WAR ROOM-ஐ கழக துணை பொதுச்செயலாளர் – நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள், தேர்தல் பணி செயலாளர் – அரசு கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

