கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம்.A. குரும்பூர் சேர்ந்த ராமலிங்கம் மகன் நரேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மகேந்திரா வேன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி இருசக்கரத்தில் வந்த வாலிபர் சம்பவ இடத்தில் பலியானார் இதை குறித்து உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி
