Headlines

2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு.

2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு

2025 டிசம்பர் 12, மற்றும் 13,ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44,வது பொதுக்குழு கூட்டத்தில் முன்மொழிவு பட்ட தீர்மானங்களின் பட்டியல்* 1)அனைத்து பாதுகாப்பு துறை பொதுத்துறை நிறுவனங்கள் ரயில்வே மற்றும் பிற மத்திய அரச நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புதல்.

2) ஏழு ராணுவ தளவாட உற்பத்தி மையங்களை தனியார் நிறுவன மையம் ஆக்குவதற்கான உத்தரவை திரும்பப் பெறுதல்.

3) ஒப்பந்த ஆட்சேர்ப்பு ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேண்டும்.

4 NPS-/UPS- ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலாக்கப்பட வேண்டும்.

5)கடந்த காலத்தை போலவே கருணை பணி நியமனங்களில் மீண்டும் அமலாக்கப்பட வேண்டும்.
6)சமீபத்தில் தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட 04 தொழிலாளர் முறை நிதி நீக்கப்பட வேண்டும், (04 Labourcoxe) எனெனில் இது I.L.O வழிகாட்டுதலுக்காக எதிரானது, மற்றும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானது.

7)அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் சாதியற்ற சிகிசச்சை, ஏனெனில் அவர்கள் மருத்துவ துறைகளில் ஏராளமான இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

8)கோயம்புத்தூரில்CGHS மருந்தகம் புதியதாக திறக்கப்பட்டது, இது பாதுகாப்பு, அஞ்சல், தொழில் தொடர்பு, வருமானவரி, இந்திய சர்வே போன்றவற்றிற்கும் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கும், பயனுள்ளதாக இருக்கும்.

CGHS தலைமையகம் நிர்ணயத்துளள்ள சில எல்லை வரம்புகள்(6 K. M எல்லைக்குட்பட்டு ) காரணமாக வெல்லிங்டன் மற்றும் நீலகிரியில் இருந்து சற்று அப்பால் வசிக்கும் மக்கள் இந்த சலுகை தகுதிகளை இழக்கின்றனர்.

எனவே இதனால் பாதிக்கப்படும். மக்களுக்கு ஏற்றவாறு இப்பொழுது உள்ள விதிகளை பயன்பெறும் விதத்தில் பொருத்தமாக திருத்தி அமைத்தல் வேண்டும்.

9)அனைத்து டிப்ளமோ பட்டதாரி தொழில்துறை பணியாளர்கள் ( துறை விண்ணப்பதாரர்கள்) அடுத்த பதிவியான,”ஜூனியர் இன்ஜினியரிங்”பதிவு உயர்வு பெற வேண்டும். JE E/M, JE B/R, Q&C பதவிஉயர்வு கொள்கை கோட்பாட்டின்படி, வழங்குதல் வேண்டும்.

10) கடல் மட்டத்திலிருந்து 6,1668 அடி உயரத்தில் அமைந்துள்ள வலிங்டனில்(நீலகிரி) வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ” ” ( Hill Alowence)வழங்கப்பட வேண்டும். என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *