தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசு, மற்றும் அதற்கு ஒத்து ஊதும் அ.இ.அ.தி.மு.வையும், கண்டித்து கோவை மாநகராட்சி பகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பொறுப்பாளர் திரு,துரை செந்தமிழ் செல்வன், கோவை மாவட்ட எம்.பி.,திரு,கணபதி ராஜ்குமார், கோவை மேயர்,மாண்புமிகு, திருமதி,ரங்கநாயகி ராமச்சந்திரன், இந்நிகழ்வில் அனைத்து கோவை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் K. ராஜேந்திரன், தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு C.தங்கவேல், K.M.செல்வராஜ்(AITUC), CTC P.துரை,வி.ஆனந்த், நா.தமிழ்ச்செல்வன் (LPF), பாசமலர் P. சண்முகம், புவனேஸ்வரி (INTUC), T.S.ராஜாமணி, G.மனோகரன் (HMS), S.கிருஷ்ணமூர்த்தி, R.வேலுச்சாமி (CITU), மு.தியாகராசன், S.S.காளியப்பன் ( DTMS), பிலோமினா ( AICCTU), க.பாலசுப்ரமணியன், ஷாஜகான் (MLF),பாஸ்டின் ராஜ் (UTUC),ஹக்கீம், ஷாஜகான் (SDTU), தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார். மற்றும் தினேஷ்.
