கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் மல்லாபுரம் ஊராட்சியில் ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம்கார்த்திகேயன் ஆலோசனைப்படி ரங்கப்பனூர் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்
அர்ச்சனா காமராஜ் தீபாவளி தொகுப்பு பரிசினை வழகினார் இதில் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் பத்திரிக்கை நண்பர்கள் கணினி இயக்குனர் அரசு ஒப்பந்ததாரர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர் டேங்க் ஆப்ரேட்டர்கள் அனைவருக்கும் தீபாவளி தொகுப்பு பரிசினை பட்டாசு பாக்ஸ் இனிப்புகள் வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் செய்தியாளர் : விஜயகாந்த்