கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா 13-வது நாளாக நடைபெற்று வருகிறது.
வருடம் வருடம் மே 14 ஆம் தேதி திருநங்கைகள் பொதுமக்கள் தாலி கட்டி கூத்தாண்டவரை வணங்கும் திருவிழா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்தும் திருநங்கைகள் வந்துள்ளார்கள் ஏராளமான பொதுமக்களும் இந்த திருவிழாவை கண்டு களிக்க வந்துள்ளார்கள் 500க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மே 13. 14 திருவிழா நடைபெற உள்ளது திருவிழாவை மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி.
