கடலூர் மாவட்டம் பண்ருட்டி எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், பிரதமர் மோடியே!இந்திய பெறுநிலத்தில் வாழும் அனைத்து மொழிவழித் தேசிய இணங்களையும் மதியுங்கள் என விமர்சித்துள்ளார்.
மேலும் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வில்,குஜராத்தி மொழியில் பேசாமல் இந்தியில் பேசியற்க்காக, அங்குள்ள பொதுமக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்
