இந்த நிகழ்வுகளில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.செந்தில்குமார், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. சபரி கார்த்திகேயன், பொது குழு உறுப்பினர் திரு.நடராஜன், முன்னால் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.ராஜன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கழகநிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மனோகரன் பொள்ளாச்சி உடுமலை
